Saturday, 26 July 2014
Friday, 25 July 2014
20 வது ஆண்டு பொதுக்குழுக்கூட்டம்
நாள்:ஸ்ரீஜய வருடம் ஆடி மாதம்11ம் தேதி
27,07,2014ஞாயிற்றுக்கிழமை காலை9,00 மணி
இடம்:S.V.S.V. சுப்பிரமணியன்புஷ்பவள்ளி கல்யானமகால்
6.D.D.ரோடு,பங்கஜம் காலனி(கணேஷ் தியேட்டர் பின்புறம்)
காமராஜர் சாலை,மதுரை-9.
பொருள்;
1)இறைவணக்கம்.
2)பொருளாளர் வரவுசெலவு சமர்ப்பித்தல்
3)செயலாளர் 2011-2014 ஆண்டு அறிக்கை
4)அருவியூர் தெற்குவளவு நகரத்தார்கள் மதுரை கிளை சங்கமும்,
சிங்கம்புணரி கிளை சங்கமும் இணைந்து பிரான்மலை ஸ்ரீ மங்கைபாகர்
தேனம்மை திருமணமண்டபத்தில் ஸ்ரீஜய வருடம் ஆவணிமாதம்
15ஆம் தேதி 31.08.2014 ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்துள்ள
'கல்யானமாலை'' மணமகன்,மணமகள் பயோடேட்டா ஜாதக
விபரங்கள்
மதுரைக்கிளை உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன்
வலைத்தளத்தில்
வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்
நமது நகரத்தார்கள் தகவல்கள், கோவில்விழா
செய்திகள்,போன்ற
விபரங்களையும் வெளியிட நகரத்தார்கள்
ஒத்துழைப்பு
பெறுவது தொடர்பாக,
5)2013-2014 கல்வியாண்டு
10 ஆம்வகுப்பு +2 ஆம்வகுப்பு மாணவ,
மாணவியர்களுக்கு முதல் 3 அதிக மதிப்பெண் பெறும்
கிளைச்சங்க மாணவ,மாணவியர்களுக்கு பரிசுத்தொகை
வழங்குவது சம்பந்தமாக
6)நிர்வாகிகள்
தேர்வு-16 செயற்குழு
உறுப்பினர்கள்
(மதுரை கிளை சங்க நகரத்தார்உறுப்பினர்கள்
மட்டும்) பகுதி
வாரியாகவும்,14 ஊர் நகரத்தார்களையும் இணைத்து தேர்வு
செய்யப்பட்ட செயற்குழு உறுப்பினர்களில் தலைவர்,
செயலாளர்,பொருளாளர்,கௌரவதலைவர்,2
உதவிதலைவர்கள்
,உதவிசெயலாளர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நிர்வாகிகள் தேர்வு தேர்தல் அதிகாரி:
திரு,மு.குழந்தைவேலுசெட்டியார் அவர்கள்,முன்னாள் பொருளாளர்
இவண்
S.இராதாகிருஷ்ணன்,செயலாளர்
அருவியூர் தெற்குவளவு நகரத்தார்கள் மதுரை கிளை சங்கம்
Tuesday, 22 July 2014
Subscribe to:
Posts (Atom)