அருவியூர் தெற்கு வளவுநகரத்தை சேர்ந்த பட்டினமுடையான். மற்றும் பணம்பாக்குடையான் ஆகிய குடிப்பட்டத்தை சேர்ந்தவர்களது குல தெய்வமான அருள்மிகு ஸ்ரீ முத்துப்பிடாரி அம்மனது திருக்கோயில் குடமுழுக்கு விழா 15.04.2013 அன்று மிக சிறப்புடன் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் வட்டம்,எஸ்,புதூர் ஒன்றியம்,கரிசல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இத்திருக்கோயில் மிகவும் பழைமையானது.
இந்த குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ முத்துப்பிடாரி அம்மனது அருளாசியினைப்பெற்றனர்.
No comments:
Post a Comment