அருவியூர் தெற்குவளவு நகரத்தார்கள் மதுரை கிளை சங்கமும்,
சிங்கம்புணரி கிளை சங்கமும் இணைந்து நடத்தும்
"கல்யாண மாலை "
அழைப்பு.
அருவியூர் தெற்குவளவு நகரத்தார்கள் வேலை நிமித்தமாகவும்,உத்தியோகம் காரணமாகவும்,நமது பூர்வீக ஊரைவிட்டு பல ஊர்களில் வாழ்ந்து வருகிறார்கள்.அதனால் நமது பிள்ளைகளுக்கு தகுந்த வரன் அமைவது சிரமமாக உள்ளது.அதை தவிர்க்கும் பொருட்டு மதுரை கிளை சங்கமும்,சிங்கம்புணரி கிளை சங்கமும் இணைந்து பிரான்மலை ஸ்ரீ மங்கைபாகர் தேனம்மை திருமண மண்டபத்தில் " கல்யானமாலை"நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்ய உள்ளோம்.
"கல்யானமாலை"நிகழ்ச்சியின் காரணமாக தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும்.இந்த கல்யாண மலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நாங்கள் குறிப்பிடும் தேதியில் தங்களுடைய வரனுடன் கலந்து கொண்டு பொருத்தமான வரன் பெற்றுசெல்ல அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இத்துடன் அனுப்பியுள்ள கல்யானமாலை விண்ணப்ப படிவத்தை தெளிவாக பூர்த்தி செய்து போட்டோ 2 ம் ,ஜாதக நகல்( ஜெராக்ஸ்) 2 ம் சேர்த்து கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்படி "கல்யாண மாலை" நிகழ்ச்சிக்கு பொதுநல சங்க நிர்வாகிகளும்,செயற்குழு உறுப்பினர்களும்,கிளை சங்க நிர்வாகிகளும்,முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
அருவியூர் தெற்குவளவு நகரத்தார்கள்
மதுரை கிளை சங்கம்&சிங்கம்புணரி கிளை சங்கம்
மதுரை கிளை சங்கம்&சிங்கம்புணரி கிளை சங்கம்
திரு மு.குழந்தைவேலு செட்டியார்,சிங்கம்புணரி ,Cell No:9487377516
திரு S.இராதா கிருஷ்ணன்,வெள்ளலூர்(இருப்பு)மதுரை Cell No:9842341948
திரு பழ.சுவாமிநாதன் செட்டியார்.குன்னரம்பட்டி.(இருப்பு)மதுரை Cell No:9159154101
திரு ராம.காசிலிங்கம் செட்டியார் ,சிங்கம்புணரி ,Cell No:9976104688
திரு மு.இளையபெருமாள் செட்டியார் வெள்ளலூர்(இருப்பு)மதுரை Cell No:9442938338
No comments:
Post a Comment