அருவியூர் தெற்குவளவு நகரத்தார்கள் மதுரை
கிளை
சங்கம் சார்பில், இணைந்து பிரான்மலை ஸ்ரீ
மங்கைபாகர் தேனம்மை திருமண
மண்டபத்தில் " கல்யானமாலை"நிகழ்ச்சி 24.8.2014 அன்று நடைபெற்றது
. "கல்யாண மாலை" நிகழ்ச்சிக்கு பொதுநல
சங்க
நிர்வாகிகளும்நகரத்தை சேர்ந்த ஏராளமான
பிரமுகர்களும்,பெற்றோர்களும்கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
"கல்யானமாலை"நிகழ்ச்சியின் காரணமாக தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல
வரன்
அமையும்.இந்த
கல்யாண
மலை
நிகழ்ச்சியில் கலந்து
கொள்ள
விருப்பம் தெரிவித்து நமது
சமூகத்தை சேர்ந்த ஏராளமான பெற்றோர் கலந்து
கொண்டனர்
No comments:
Post a Comment